kerala மாதக் கணக்கில் காத்திருந்து சலிப்படைய வேண்டாம்.... ரேஷன் கார்டை மக்களே கைப்பட அச்சிடலாம்.. கேரள அரசின் மற்றுமொரு சாதனை... நமது நிருபர் பிப்ரவரி 10, 2021 பொது விநியோகத்துறை இணையதளத்தில் உள்ள குடிமக்கள் உள்நுழைவு மூலம் விண்ணப்பிக்கலாம்......